பந்தம்

மண்ணுக்கும் பசுமைக்கும்
உள்ள பந்தம் மழைநீரால்

காதலுக்கும் மனிதனுக்கும்
உள்ள பந்தம் கண்ணீரால்

எழுதியவர் : ramesh (21-Mar-14, 7:59 pm)
சேர்த்தது : rameshs
Tanglish : pantham
பார்வை : 107

மேலே