காதல் - கடவுள் கண் அசந்த நேரம்
கடவுள் கண் அசந்த நேரத்தில்
திருடப்பட்ட பொக்கிசமா நீ ????!!!
கவிதை என்றால் என்ன ?? என்று கேட்ட
என்னை கவி பாட வாய்த்த மோகினியோ ??
எழுத்து அறிய வைத்தவன் இறைவனாம்
என்னையே அறிய வைத்த
நீ யாரடி ??? !!!
நரி
ஒ ஒ