சினிமா

நேற்று "HIGHWAY" படம் பார்த்தேன்....படம் பார்த்த முடித்தவுடன் அதன் தாக்கம் என்னை அடித்து சென்றது. இசை"A. R. ரஹ்மான்" நாயகி "alia bhatt" ,நாயகன் "Randeep Hooda"இயக்கனர்"Imtiaz Ali" இவர் இதற்கு முன்பு "ROCKSTAR" இயக்கியவர்

படத்தின் கதை மாந்தர்கள் தன்மை தமிழ் சினிமாவிற்கு பழகபட்டதுதான்... இருந்தாலும் கதை சொன்ன விதம் நன்று...முழு படத்தையும் தாங்கி நிற்பது நாயகி "alia bhatt". மிக அற்புதமான நடிப்பு...அதற்கு இணையானது இசை...படம் சில இடத்தில நம்மை "சோ" னு சொல்ல முயற்சிக்கும் ஆனால் பல இடத்தில் படத்தோடு ஒன்ற வைக்கும்

வாழ்கையின் தன்மையின் புரிதலை எடுத்து சொல்லும் படம்....

எழுதியவர் : srinivasan (24-Mar-14, 3:26 pm)
Tanglish : sinimaa
பார்வை : 165

மேலே