நகைச்சுவை 090
ஆசிரியர்: பாபு, உனக்கு தமிழ் டீச்சரை பிடிக்குமா...இங்கிலீஷ் டீச்சரை பிடிக்குமா?
வாண்டு பாபு: எனக்கு வீட்டுக்கு போற பெல் அடிக்கிற ஆயாவைத்தான் பிடிக்கும்!
ஆசிரியர் :???