மொட்டோ குவிந்த மலரோ 1

மடல் குவிந்த மாலை மலரே
விடை பெற்றது அந்தியும் ஆதவனும்
பிரியா விடை கொடுத்தாய் நீயும்
குவிந்த மலராய் மூடி வைத்த புத்தகமாய் !
-----கவின் சாரலன்
மடல் குவிந்த மாலை மலரே
விடை பெற்றது அந்தியும் ஆதவனும்
பிரியா விடை கொடுத்தாய் நீயும்
குவிந்த மலராய் மூடி வைத்த புத்தகமாய் !
-----கவின் சாரலன்