தவிர்ப்பு

நீ கொடுத்த
ஒரு
முத்தத்தில்
மொத்தமும்
மறந்து போய் நின்றேன்.

அதனால் தான்
என்னவோ..

என்னை
தனியாகவே
தவிக்கவிட்டு
சென்று விட்டாள்..

எழுதியவர் : சி கே வி கார்த்திக் (25-Mar-14, 11:43 am)
பார்வை : 341

மேலே