வாக்குகள்

வாக்களிப்போம் நாங்கள்.
வென்றதும் கொடுத்த
வாக்கழிப்பார்கள் அவர்கள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Mar-14, 2:21 am)
பார்வை : 270

மேலே