பூச்செண்டுகள்

பூச்செண்டு இல்லையா ?

பொறவாயில்லை - உங்கள்
புரிந்துணர்வைக் கொடுங்கள்....

மண்ணில் மணம் வீசுவது
மலர்கள் மட்டும் அல்ல

உறவுகளை புரிந்து கொண்ட
உண்மையான மனங்களும் கூட......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Mar-14, 2:00 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 128

புதிய படைப்புகள்

மேலே