அறுசுவை வேண்டுமா - இல்லை - நகைச்சுவை வேண்டுமா
![](https://eluthu.com/images/loading.gif)
அறுசுவை கிடக்கட்டும் அத விடு
நகைச்சுவை இருக்குது அத எடு
இனிப்பது வெறுக்கும் திகட்ட திகட்ட
சிரிப்பது பெருகும் நினைக்க நினைக்க - எனவே
அறுசுவை கிடக்கட்டும் அத விடு
நகைச்சுவை இருக்குது அத எடு
பட்டுன்னு சிரிப்பு மெட்டது மனசிலே
சொட்டுன்னு மழைத்துளி ஜில்லுன்னு நிமிடம் - எனவே
அறுசுவை கிடக்கட்டும் அத விடு
நகைச்சுவை இருக்குது அத எடு