நிகழ்வுகள் யாவையும் இனிமையே

வெறுத்து ஒதுக்க ஒன்றுமில்லை - வாழ்வில்
ரசித்து களிக்க நிறைய உண்டு...!! - நம் மனம்
மதித்துப் பழக கற்றுக் கொண்டால் - அதில்
மலரும் நினைவுக்கு வாசம் உண்டு...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Mar-14, 11:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 57

மேலே