புலனடக்கம் - பூரிப்பைத் தரும்

கட்டுக்குள் புலனை வை
கட்டவிழ்த்து கவலை வை
வீட்டுக்குள் மகிழ்வை வை
விருப்பமாக சிரிப்பை வை....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Mar-14, 11:06 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே