கமான் - சியர்ஸ்

மாத்தி யோசிச்சா வாழ்க்கை ஜாலி
மண்டைய கொழப்புனா சிரிப்பு காலி
மகிழ்ச்சிக்கு நமது எண்ணமே வேலி
மறந்தால் கவலையை அது நல்ல ஜோலி....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Mar-14, 10:56 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 62

மேலே