தமிழ் கவிதை

அன்பான வார்த்தைகளால்
எழுதுகிறேன்,
உங்கள்
அழகான இதயத்தில்
என்னால்
இடம் பிடிக்க முடியும்
ஏனெனில் -
காதலுடன் நான்
தமிழ்க் கவிதை.

எழுதியவர் : செல்வநேசன் (27-Mar-14, 3:00 pm)
Tanglish : thamizh kavithai
பார்வை : 102

மேலே