காத்திருக்கிறேன்

கையை உயர்த்தி
நெற்றியில் வைத்து
வானத்தை நோக்கி
அன்னார்ந்து பார்க்கும்
ஏழை விவசாயி போலே,

உன்னை எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறேன்
நான்!!

எழுதியவர் : பாரதிசெந்தில் குமார் (27-Mar-14, 5:26 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
Tanglish : kaathirukiren
பார்வை : 66

மேலே