மெய்

இருள் என்பதற்காக
யாரும் கருவறையை
வெறுப்பதில்லை !
நிம்மதி தரும்
என்பதற்காக யாரும்
கல்லறையை
நேசிப்பதும் இல்லை !!

எழுதியவர் : கார்த்திகா AK (28-Mar-14, 2:27 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : mei
பார்வை : 241

மேலே