நிலமோசடி-ஹைக்கூ கவிதை

புற்றில் பாம்புகளின் ஆக்கிரமிப்பு
கரையான்கள் புகார் செய்தன
நிலமோசடியாம்

எழுதியவர் : damodarakannan (28-Mar-14, 4:18 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 59

மேலே