வழுக்கை-ஹைக்கூ கவிதை

வழுக்கைதான்
பிடிக்குமென்றாள்
இளநீர் விற்பவனிடம்

எழுதியவர் : damodarakannan (28-Mar-14, 4:21 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 111

மேலே