அவள் கோலம்-ஹைக்கூ கவிதை

மார்கழிப் பனியில் எழுந்தேன்
அவள் கோலத்தைக் காண்பதற்கல்ல
அவள்கோலத்தைக் காண்பதற்கு

எழுதியவர் : damodarakannan (28-Mar-14, 4:31 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 92

மேலே