பட்டம்

பட்டம்
சூத்திரதாரி யாரென்று தெரியாது
வானில் வெற்றுக் காற்றில்
அலைமோதிக் கொள்ளும்
இரு பட்டங்கள் போல்
எங்கள் இருவர் அன்பும்
யாருக்கு யாரென்று தெரியாது
ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன !

எழுதியவர் : நேத்ரா (28-Mar-14, 7:28 pm)
Tanglish : pattam
பார்வை : 58

மேலே