விதண்டா வாதம்

ஓராயிரம் மனைவியாம் ராவணனுக்கு ஒரு சந்தேகமும் இல்லையாம்
ஒரே மனைவியாம் ராமனுக்கு ஓராயிரம் சந்தேகமாம்!

எழுதியவர் : சரவணன் தங்கவேல் (28-Mar-14, 8:41 pm)
சேர்த்தது : சரவணன் தங்கவேல்
Tanglish : vithandaa vaatham
பார்வை : 118

மேலே