தோல்வி இருக்காது

கஷ்ட்ட படுகிறவனிடம்
சிரிப்பு இருக்காது..!
சிரிக்கிரவனிடம்
கஷ்டம் இருக்காது..!
ஆனால்...
கஷ்ட்டதில் சிரிப்பவனிடம்
தோல்வி இருக்காது..!

எழுதியவர் : (29-Mar-14, 4:10 pm)
சேர்த்தது : Samsathiyamani
பார்வை : 202

மேலே