கணம்

அணைக்கும் இரவில்
இழுக்கும் இமைகள்
மறுக்கும் மனம்
விலக கணம்

எழுதியவர் : (29-Mar-14, 10:39 pm)
சேர்த்தது : veni mahenthiran
Tanglish : kanam
பார்வை : 69

மேலே