தோழி

தோலில் கட்டிக்கொள்ள முடியவில்லை
ஆனாலும் தோழமை ....
உறவுகள் பாதிக்கும் என ஆயிரம் ஐயம்
ஆனாலும் பரிவுகள் ...
நம் கோபங்கள் நீண்டு செல்ல
கல்லூரி முடிவுகள்...
இனி உரிமையோடு விசாரிப்புகள் இல்லை
உறுதியான வலிகள் ...
என்னோடு கொண்டு செல்ல
ஆயிரம் நினைவுகள்...
உண்மையை சொல்லாமல்
உதுவாகிபோன உறவுகள் ...
எல்லாம் கண்முன்னே
என்கல்லூரி பாதைகள்




எழுதியவர் : கடைசி பென்ச் (21-Feb-11, 11:31 pm)
சேர்த்தது : selvaganesh
Tanglish : thozhi
பார்வை : 790

மேலே