alaigal

கடற்கரையை தன தாயாகநினைத்து
அடிக்கடி கொஞ்சி உறவாட
வந்து போகும்
குழந்தைகளே அலைகள்

எழுதியவர் : janani (30-Mar-14, 8:51 pm)
சேர்த்தது : JANANI
பார்வை : 67

மேலே