இத்தனை சாவிகளா

நேர்மறை எண்ணங்கள் எனும் கதவை திறக்க

எதிர்மறை எண்ணங்கள் எனும் கதவை மூட

பயன் படுத்தினால்

சந்தோசம் எனும் மாளிகை என்றென்றும் நம்மிடம்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (30-Mar-14, 10:19 pm)
பார்வை : 118

மேலே