என் இதய துடிப்பு

எனக்கென ஒரு இதயம் இருப்பதை
உன் மௌன மொழியால்
அறிந்து கொண்டேன்-நீ
உன் விழிகளில் பேசும் ஒவ்வொரு
வார்த்தைகளிலும்-என்
இதயம்துடிப்பதை ரசிக்கின்றேன்...!!!

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (1-Apr-14, 10:23 pm)
சேர்த்தது : honey lakshmi
Tanglish : en ithaya thudippu
பார்வை : 130

மேலே