காதலால்

அன்பே உனக்கு பயந்து
இன்னும் எத்தனை ஆண்டுகள்

நிலவு வானில் இருக்கும் என்று
அராய்ச்சி நடத்தி கொண்டு இருக்கிறேன்

ஒவ்வொரு நாள் இரவிலும் உறங்காமல்
உன் மீது நான் கொண்ட காதலால்

எழுதியவர் : (1-Apr-14, 11:41 pm)
Tanglish : konda kaathalaal
பார்வை : 87

மேலே