என்ன தயக்கம்
உணர்வில்லாத
பொம்மை
அவள்
எப்படி உணரவைப்பேன்
என் காதலை......
உயிர் இருந்தும்
உணர்வில்லாத
மரமா நீ????
மரம் கூட
ஏற்றுகொள்ளும்
தன் விருப்பமின்றி
கட்டிய
காக்கை கூட்டினை!!
உனக்கு மட்டும்
என்ன தயக்கம்
என்னை ஏற்றுக்கொள்ள?????