kavithai

"கேட்காமல் கடவுள் கொடுத்த
" வரமும் நீதான்,
" நான் தேடாமல் கிடைத்த
" தேவதையும் நீ தான்!
" உன்னை நிஜத்தில் தொலைத்து..
" கனவில் தேடும் சாபம் மட்டும் எனக்கு!

எழுதியவர் : svk venkat (2-Apr-14, 10:08 am)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 83

மேலே