வெட்கம் - வேதனை

உன் அழகை
நான் ரசிக்க
என் ரசிப்பை
நீ ரசித்தால்
நம் விழிகளில் வெட்கம் !


உன் அழகை
நான் ரசிக்க
என் ரசிப்பை
நீ வெறுத்தால்
என் இதயத்தில் வேதனை !!

--------இராஜ்குமார்.

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (2-Apr-14, 12:17 pm)
பார்வை : 204

மேலே