தாஜ் மஹால் வெள்ளை நிறம்தானே -- ஒரு சிறு சந்தேகம்

விரிந்த ரோஜா நடுவில்
பவுர்ணமி ஒளியை பிடித்தேன் - அவள்
சிரித்த உதடுகள் நடுவில்
தாஜ்மஹால் பளிங்கை ரசித்தேன்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Apr-14, 3:30 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 115

மேலே