கவலையா

காற்று வந்து
கலைத்தாலும் வலையை,
கவலைப்படுவதில்லை சிலந்தி-
கட்டிக்கொள்ளும் மறுபடியும்..

கற்றுக்கொள் மனிதா,
கவலை பின்னுவதை விட்டுவிட்டு
வலை பின்ன-
வாழ்க்கை சிறக்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Apr-14, 6:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 87

மேலே