அக்கரை இக்கரை

என்னருகே
நீயிருந்தால்
எனக்கு
இக்கரை
பச்சை !
அக்கரை
சிவப்பு !

எழுதியவர் : குருச்சந்திரன் (4-Apr-14, 12:50 pm)
பார்வை : 127

மேலே