நீயில்லா தருணங்களில்

நீ
என்னுடன் சண்டையிட்ட
தருணங்களையெல்லாம்
என்னுள் சேமித்து வைக்க துவங்கிவிட்டேன் ...
நீ இல்லாத
தருணங்களில்
அவைகள் என்னுடன் சண்டையிடும்....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Apr-14, 12:26 pm)
பார்வை : 131

மேலே