அவள் முகம்

நான் எழுதிய
கவிதைகள் தான் என்றாலும்
அவள் முகத்தைத் தவிர ,
என் முகம் தெரிந்ததேயில்லை....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Apr-14, 12:16 pm)
Tanglish : aval mukam
பார்வை : 108

மேலே