முள்தாடி

நீ
முறைக்கும்
பார்வையில் தான்....
எனக்கு முள் தாடியே முளைக்கிறது ....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Apr-14, 4:42 pm)
பார்வை : 76

மேலே