நண்பனும் கடவுளே

குறைகளை கேட்பதும்
அவற்றை தீர்ப்பதுமே
கடவுள் எனில்..
என்
நண்பனும்
எனக்கு கடவுளே...

எழுதியவர் : vellaichamy (4-Apr-14, 5:05 pm)
சேர்த்தது : வெள்ளைச்சாமி
Tanglish : nanbanum kadavule
பார்வை : 101

மேலே