நடிக்கிறேன்

அழகான
பெண்களைப் பார்க்கும்
நேரங்களில்...
நல்லவன் போலவே
நடிக்கின்றேன்
உன் சொந்தக்காரர்களாக
இருப்பார்கள் என....
அழகான
பெண்களைப் பார்க்கும்
நேரங்களில்...
நல்லவன் போலவே
நடிக்கின்றேன்
உன் சொந்தக்காரர்களாக
இருப்பார்கள் என....