இனிமை

முள்ளோடுதான் ரோஜா!
சேற்றிலிருந்துதான் செந்தாமரை!
சிப்பியிலிருந்துதான் முத்து!
புழுவிலிருந்துதான் பட்டு!
கரியிலிருந்துதான் வைரம்!
குப்பையிலிருந்துதான் உரம்!
தேன்கூட்டிலிருந்துதான் தேன்!

ஓ!
வன்மையானவற்றைக் கடந்தால் தான்
இனிமையானவற்றைப் பெற முடியுமோ?

எழுதியவர் : திலகா (4-Apr-14, 7:42 pm)
சேர்த்தது : திலகா
பார்வை : 100

மேலே