நட்பு

வாழ்க்கை என்பது
நீர் ஓட்டத்தை போல,
ஓடி கொண்டே இருக்கும்...........
பிறப்பு இறப்பு எல்லா உயிர்க்கும் சமம்
நட்புக்கு இல்லை..............
கடலின் ஆழம் தெரியும்,
ஆனால்,
நட்பின் ஆழம் தெரியாது.......

எழுதியவர் : கத்தி கார்த்திக் (5-Apr-14, 11:22 am)
Tanglish : natpu
பார்வை : 187

மேலே