போய் விடு
காலத்தின் மீது பழியை சுமத்தி
விலகி போன உன்னை
ஏன்
மீண்டும் வந்தாய்
என்று கேட்க மாட்டேன்!!!
எனக்குள்ளே
எந்த வித சலனமும் இல்லை...!!!
காலத்தின் மீது பழியை சுமத்தி
விலகி போன உன்னை
ஏன்
மீண்டும் வந்தாய்
என்று கேட்க மாட்டேன்!!!
எனக்குள்ளே
எந்த வித சலனமும் இல்லை...!!!