இரவுவானம்-ஹைக்கூ கவிதை

நிலா அளவுக்கு நட்சத்திர அளவுக்கு
ஓட்டைகளுடன் கைப்பிடியும் இல்லாமல்
குடைபிடிக்கிறது இரவுவானம்

எழுதியவர் : damodarakannan (5-Apr-14, 7:21 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 155

மேலே