ஆடு மேய்க்கப் போ-ஹைக்கூ கவிதை

ஆடு மேய்க்கப் போ என்கிறார்
நானும் இயேசுநாதராக
ஸ்ரீகிருஷ்ணராக மாறலாம்

எழுதியவர் : damodarakannan (5-Apr-14, 7:31 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 149

மேலே