உயிர்வளி

உன் நினைவால் என் கவிதைகளுக்கு உயிர் தந்துவிட்டு என் உயிரை ஏன் மெல்ல மெல்ல பறிக்கிறாய் என் காதலை ஏற்காமல்

எழுதியவர் : rajendran (23-Feb-11, 5:20 pm)
சேர்த்தது : mohammed
Tanglish : uyirvali
பார்வை : 540

மேலே