காலம் போற போக்க பாரு டிங்கிரிடிங்காலே

திரை அரங்குக்கு செல்லும் இரண்டு தோழிகளில் ஒருத்தி மற்றொருத்திக்கு சொன்ன பாதுகாப்பு அறிவுரை !

தோழி 1 : படம் பார்க்கும் போது உன்னை
யாராவது தொட்டால் உதாரணமாக ,
கையை தொட்டால் கத்தரிக்காய் ,
காலை தொட்டால் முருங்கைக்காய் ,
விரலை தொட்டால் வெண்டைக்காய்
மேனியை தொட்டால் புடலங்காய் என்றும்
சொல்லு . நான் புரிந்து கொண்டு செயல்படுவேன் என்றாள் !

தோழி 2 : ஆம் என்று சம்மதித்தாள் !
விளக்குகள் அணைந்து படம் தொடங்கிய
சில நிமிடங்களில் ,
சாம்பார் சாம்பார் என்று கத்தினாள் !

தோழி 1: !!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : சரோ (5-Apr-14, 10:47 pm)
பார்வை : 237

சிறந்த நகைச்சுவைகள்

மேலே