மௌனத்தில் தழைக்கும்

இல்லாதவன் ஞானம்
பேசினால்
அது இயலாமை !

இருப்பவன் ஞானம்
பேசினால்
அது போலிப் பாவனை !

தேர்தலில் தெளிதலில்
அமைதியில் அமர்தலில்
மௌனத்தில் தழைக்கும்
ஞானம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Apr-14, 8:59 am)
பார்வை : 188

மேலே