வாழ்க்கை

தடம் மாறிய பயணங்கள் கூட
புதிய அனுபவங்களை தரும்போது
அலுப்பிற்கும் சலிப்பிற்கும் ஏன் இடம் தர வேண்டும்
நம் வாழ்க்கையில்....

திசையின்றி வீசும் தென்றலை ரசிப்பது போல
நிஜங்களையும் ரசித்திடுங்கள்
வாழ்க்கை கூட வரமாகும்....

எழுதியவர் : sangeetha (7-Apr-14, 3:09 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 74

மேலே