ஆசை

மனசெல்லாம் காதல் நிறைந்தும்
மறுப்பேதும் சொல்லாமல்
மணமகன் பார்த்து வந்தேன்
உன் தாயின் கட்டளைபடி .
தோழியே . மணமுடித்து செல்கையில்
மறந்து விடாதே .......

அது போதும் எனக்கு ..

எழுதியவர் : செங்கண் (23-Feb-11, 11:17 pm)
சேர்த்தது : selvaganesh
Tanglish : aasai
பார்வை : 481

மேலே