மரணம்

மரணம்... மிக
சாதாரணம் ...
அது
மற்றவர்க்கு நேரும்போது ....

உள்ளம் துளைக்கும்
உபகரணம்
அது
உற்றாரை சேரும் போது .....

எழுதியவர் : தளபதி நாகராஜ் (24-Feb-11, 8:23 am)
சேர்த்தது : thalabathy nagaraj
Tanglish : maranam
பார்வை : 472

மேலே