சந்தேகத்தில்

வறண்ட நதிக்கு
வந்தது சந்தேகம்-
மிச்சம் வைப்பானா மனிதன்,
மீண்டும் தண்ணீர் வரும்வரை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Apr-14, 8:09 am)
பார்வை : 87

மேலே